திரு சாமிநாதர் லெஸ்லி ஜெயதேவா
இறப்பு - 08 MAY 2026
யாழ். சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Thornton Heath, Surrey ஐ வதிவிடமாகவும் கொண்ட சாமிநாதர் லெஸ்லி ஜெயதேவா அவர்கள் 08-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சாமிநாதர் றோசா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நளினி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசன்னா, தர்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கோபினி அவர்களின் அன்பு மாமனாரும்,
அன்ரன், மல்லிகா, ஜொசி, ஜெறல்ட் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜகோபால், சந்திரகோபால், பவானி, பத்மினி, மாலினி (டொலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி :
75, Harcourt Road,
Thornton Heath,
Surrey CR7 6BZ.
நேரடி ஒளிபரப்புக்கான (live cast) இணையத்தள இணைப்பு : Click here
Username: fahe8700
Password: 582372
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 17 May 2026 10:00 AM - 3:00 PM
D A Lindsay & Sons Ltd 111 Lower Addiscombe Rd, Croydon CR0 6PU, United Kingdom
திருப்பலி
Get Direction
Tuesday, 19 May 2026 10:00 AM - 11:00 AM
St Mary's Church, West Croydon 70 Wellesley Rd, Croydon CR0 2AR, United Kingdom
நல்லடக்கம்
Get Direction
Tuesday, 19 May 2026 11:30 AM - 1:30 PM
Croydon Cemetery and Crematorium(Mitcham Road) Mitcham Rd, London CR9 3AT, United Kingdom
தொடர்புகளுக்கு
பிரசன்னா - மகன்
Mobile : +447990584761
தர்ஷன் - மகன்
Mobile : +447508968835
மல்லிகா - சகோதரி
Mobile : +447540530660
ஜெறல்ட் - சகோதரன்
Mobile : +447758732479





















Leave a Reply