திரு ராசையா யோகராஜா
பிறப்பு 06 SEP 1952 / இறப்பு 16 MAY 2026
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராசையா யோகராஜா அவர்கள் 16-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராசையா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம், சுசிலா(இலங்கை), காலஞ்சென்ற தவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விமலா(பிரான்ஸ்), காலஞ்சென்ற கனகசபை(இலங்கை), றதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிசாந்தன், காயத்திரி, கஜேந்தினி, கஸ்தூரி, தீபிகா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
மேக்னா, யாசன், இமயா, ஆதன்யா, ஆத்மிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 17 May 2026 11:00 AM - 12:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
கோபி - மருமகன்
Mobile : +33786028781
காயத்திரி - பெறாமகள்
Mobile : +33610135949























Leave a Reply