திருமதி கனகாம்பிகை புஷ்பநாதன்
பிறப்பு 11 NOV 1946 / இறப்பு 15 JUN 2026
யாழ். மட்டுவில் தெற்கு வாகையடி வீதி சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகாம்பிகை புஷ்பநாதன் அவர்கள் 15-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற நடராஜா, பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா புஷ்பநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுகந்தினி, ஷாந்தினி, காலஞ்சென்ற சசீதரன், சிறீதரன், பரணீதரன், ஈழவேணி, தாரணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கணேசமூர்த்தி(கனடா), இராஜதுரை(லண்டன்), சுந்தரலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஷ்பவதி, பத்மராணி, ஆனந்தகுமாரி ஆகியோரின் மைத்துனியும்,
கோணேஷ்வரன், விஜயலக்சுமி ஆகியோரின் அண்ணியும்,
சந்திரசேகர், சூரி, யோகராணி, யஸ்மின், கிருபாலினி, ரூபன், ரஜீவ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சந்ரு, சைரோ, அஜிந்த், சஜீறா, ஜெஸ்லின், ஜெய்சன், சார்மி, மாயா, சாஷா ஆகியோரின் அம்மம்மாவும்,
றிச்சி, யஷீனா, சியான், லினிஷா, ஹரி, ஹேமா, தேவா ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 16 Jun 2026 5:00 PM - 8:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Wednesday, 17 Jun 2026 2:00 PM - 8:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
கிரியை
Get Direction
Thursday, 18 Jun 2026 12:00 PM - 3:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு
சிறி - மகன்
Mobile : +41765355114
கண்ணன் - மகன்
Mobile : +41763323269
























Leave a Reply