திரு சுவாமிநாதன் கமலநாதன்
தோற்றம் 17 JAN 1961 / மறைவு 15 JUN 2026
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சுவாமிநாதன் கமலநாதன் அவர்கள் 15-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன் சரஸ்வதி தம்பதிகளின் மூத்த புதல்வனும், துரைவீரசிங்கம் இந்திராதேவி தம்பதிகளின் மருமகனும்,
விஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,
கனுஷா, வினுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சதீஸ்வரி(ரஞ்சனி), ராஜினி(ராசி), இலங்கைநாதன்(ராசன்), ராகினி(அமுதா), ரோகினி(குமுதா), றூபினி(கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயன், வரன், விஜயா, பவா, சீலன்(டென்மார்க்), சிறீ ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற விஜிதரன், விஜயா, விஜயன் ஆகியோரின் அத்தானும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 20 Jun 2026 3:00 PM - 6:00 PM
Angel Funeral Directors 267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdom
கிரியை
Get Direction
Sunday, 21 Jun 2026 9:00 AM - 11:00 AM
Barnet Multicultural Community Centre Algernon Road, Hendon, London NW4 3TA
தகனம்
Get Direction
Sunday, 21 Jun 2026 12:00 PM
St Marylebone Crematorium E End Rd, London N2 0RZ, United Kingdom
தொடர்புகளுக்கு
விஜயன் - மைத்துனர்
Mobile : +447748963976
வரன் - மச்சான்
Mobile : +447743757023
























Leave a Reply