திரு கந்தையா கமலநாதன்
பிறப்பு 24 FEB 1952 / இறப்பு 18 JUN 2026
யாழ். அன்ன சத்திர ஒழுங்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி frankfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலநாதன் அவர்கள் 18-06-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் மகனும், குலசிங்கம் தங்கராணி தம்பதிகளின் மருமகனும்,
இந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
வைஷ்ணவி, செந்தூரன் ஆகியோரின் ஆருயிர் அப்பாவும்,
ஜனதன், திவ்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெய்ஷாந், சான்விகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சிவபாலன், காசிநாதன், கமலாவதி, சிவபாலசுந்தரம் மற்றும் கலாசேகரன், குலசேகரன், மஞ்சுளாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரசிறி, சுசீந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Monday, 29 Jun 2026 1:00 PM - 3:00 PM
Meeting Point Cemetery Offenbach e. V. Mühlheimer Str. 425, 63075 Offenbach am Main, Germany
தொடர்புகளுக்கு
செந்தூரன் - மகன்
Mobile : +4915750101626
வைஷ்ணவி - மகள்
Mobile : +491759322224
ஜனதன் - மருமகன்
Mobile : +491719322230























Leave a Reply