திருமதி கமலாதேவி நடராஜா
பிறப்பு 10 MAR 1938 / இறப்பு 28 JUN 2026
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி நடராஜா அவர்கள் 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
கலாவதி, பாமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஞானகுருபரன், தர்மசிறி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அபிஷேக், ஆகாஷ், ஆதிஷ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்ற அழகேந்திரராஜா, மலேசியாவைச் சேர்ந்த சிவஞானம், நாகரட்ணம், இந்திரராஜா, தர்மதுரை, பத்மராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வநாச்சியார், சாந்தாதேவி, இந்திராணி, கலாராணி, காலஞ்சென்ற பெரியசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுபாகரன், சுதாகரன், தர்சினி, சூட்டி, சாந்தன், சாந்தி, ஜெயா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 30 Jun 2026 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Get Direction
Wednesday, 01 Jul 2026 8:00 AM - 10:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Get Direction
Wednesday, 01 Jul 2026 10:00 AM - 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
கலாவதி - மகள்
Mobile : +16478637566
பாமதி - மகள்
Mobile : +16477064990
ஞானம் - மருமகன்
Mobile : +16475026675
சிறி - மருமகன்
Mobile : +16474707595





















Leave a Reply