திரு சின்னத்தம்பி இராமநாதன்
பிறப்பு 19 SEP 1940 / இறப்பு 27 JUN 2026
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இல. 46 பெரியகுளம் கண்டாவளையை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இராமநாதன் அவர்கள் 27-06-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயராணி, செல்வேந்திரராணி(ஓய்வுநிலை ஆசிரியர்), கணேசலிங்கம்(Kili People, UK), இராசலிங்கம்(அம்மன் உதவும் கரங்கள் அமைப்பு- சுவிஸ்), கிருஷ்ணலிங்கம்(வைத்தியர், மாவட்ட வைத்தியசாலை- கிளிநொச்சி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவன், தேவராசன், காலஞ்சென்றவர்களான தயாரூபினி(பிரித்தானியா), குமுதினி(சுவிஸ்) மற்றும் அனுசா(வைத்தியர், மாவட்ட வைத்தியசாலை- கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தர்மஜா, திலக்சிகா, பகலவன், தரணியா, விபிசன், தானியா, அபர்னா, ஆர்த்திகா, பால்ராஜ், பானுஜன், கபிஷயன், தாருஜா ஆகியோரின் அன்புப் பேரனும்,
தர்மலிங்கம், காலஞ்சென்ற கோமளம்(ஓய்வு நிலை ஆசிரியர் K.T.C) மற்றும் பார்வதிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான சபாபதி, பரமானந்தம், மற்றும் புஸ்பவதி, கனகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை, பொன்னம்மா, வேலாயுதம், காலஞ்சென்ற தியாகராசா சண்முகரத்தினம்(கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை இல.46 பெரியகுளம் கண்டாவளையில் உள்ள அவரது இல்லத்தில் 01-07-2026 புதன்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 01.00 மணியளவில் பெரியகுளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயராணி(இந்திரா) - மகள்
Mobile : +94765629637
செல்வேந்திரராணி(சந்திரா) - மகள்
Mobile : +94775153122
கணேசலிங்கம்(ரவி) - மகன்
Mobile : +447578989826
இராசலிங்கம்(பவன்) - மகன்
Mobile : +41764414465
கிருஷ்ணலிங்கம்(Dr.லிங்கம்) - மகன்
Mobile : +94772304532
Shan - மைத்துனர்
Mobile : +14168902300























Leave a Reply