• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி ஞானேஸ்வரி வஜிரா

பிறப்பு 03 JAN 1966 / இறப்பு 04 AUG 2026

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Newbury Park ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி வஜிரா அவர்கள் 04-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி சுப்பிரமணியம், செல்வரத்தினம் சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சுதுமலை மேற்கைச் சேர்ந்த செல்லையா செல்வராஜா, மகேஸ்வரி செல்வராஜா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வஜிரா(அஜித்) அவர்களின் அன்பு மனைவியும்,

அருணியா, கரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

டிலன், லாவண்ணியா ஆகியோரின் பாசமிகு மாமியும்,

இனியா, நவியா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

தனேஸ்வரி, காலஞ்சென்ற குகனேஸ்வரி, சிவனேஸ்வரி, நகுலேஸ்வரி, கெளரி மற்றும் சற்குணாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரஞ்சன், வனஜா, ஜெயவிந்தன், ஜெயந்தினி, உஷா, சகாதேவன், காலஞ்சென்றவரான மனோகரன், சிவபாலசிங்கம்(MGR) , சிவலோகநாதன், உதயன், சேகர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும், நேரம் மற்றும் இடம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Sunday, 09 Aug 2026 7:15 AM - 10:00 AM
    Jack Carter Pavilion Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 09 Aug 2026 11:00 AM - 12:00 PM
    Manor Park Cemetery & Crematorium Sebert Rd, London E7 0NP, United Kingdom

மதிய போசனம்
Get Direction

    Sunday, 09 Aug 2026 12:15 PM
    Swaminarayan Sports World Blake Hall Rd, London E11 2QW, United Kingdom

தொடர்புகளுக்கு
வஜிரா(அஜித் ) - கணவர்

    Mobile : +447426351954

கரன் - மகன்

    Mobile : +447473825592

Leave a Reply