• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு குமாரசாமி சிவராசா

பிறப்பு 17 DEC 1942 / இறப்பு 11 AUG 2026

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சிவராசா அவர்கள் 11-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், குமாரசாமி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

கேசவராசா, தவராசா, நிந்துசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நளாயினி, புஷ்பலதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மயில்வாகனம், சரோஜினி, குகதாசன், திலகவதி, ரஞ்சினி, தர்மராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சரஸ்வதி, பரமலிங்கம், ராஜஸ்ரீ, உருத்திரசிங்கம், ராசலிங்கம், லதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வர்ஷிகா, மதுரன், ஆதிரா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 15 Aug 2026 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Sunday, 16 Aug 2026 8:00 AM - 9:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Sunday, 16 Aug 2026 9:00 AM - 11:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Sunday, 16 Aug 2026 11:30 AM
    Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
கேசவராசா(கேதீஸ்) - மகன்

    Mobile : +14164272961

தவராசா(ரமேஷ்) - மகன்

    Mobile : +14167887917

நிந்துசா(துசா) - மகள்

    Mobile : +16477723480

Leave a Reply