திருமதி ஜெயந்தி யோகநாதன்
மலர்வு 09 FEB 1972 / உதிர்வு 11 AUG 2026
யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo, பிரித்தானியா லண்டன் Bexleyheath ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயந்தி யோகநாதன் அவர்கள் 11-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னராசா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், தம்பிராசா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தம்பிராசா யோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சதுசி, சந்தியா, சயானா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஈயன் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சிவலோகேஸ்வரி, சிவலோகேஸ்வரன்(ஊரெழு), காலஞ்சென்ற வசந்தாதேவி, சிவகுமார்(லண்டன்), உதயகுமார்(கனடா Toronto), சாந்தகுமார்(சுவிஸ் Zurich), சுகந்தி(ஊரெழு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற காளிதாசா, சிவமலர், சுகேந்திரன், உமாவதி, உதயா, கலைச்செல்வி, செல்வராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நவநீதம், ஜெயநாதன், ரகுநாதன், ஜீவநீதம், ஜீவநாதன், சுகாநீதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Monday, 17 Aug 2026 9:00 AM
Colfeian Grounds Ltd. (Horn Park) 76C Eltham Rd, London SE12 8UE, United Kingdom
தகனம்
Get Direction
Monday, 17 Aug 2026 12:00 PM
Hither Green Cemetery Verdant Ln, London SE6 1TP, United Kingdom
தொடர்புகளுக்கு
சதுசி - மகள்
Mobile : +447825345775
யோகநாதன் - கணவர்
Mobile : +447778980010
சாந்தன் - சகோதரன்
Mobile : +41762785858
சிவலோகேஸ்வரன் - சகோதரன்
Mobile : +94763973747





















Leave a Reply