திரு செல்வராஜா தம்பிஐயா
பிறப்பு 25 OCT 1952 / இறப்பு 05 OCT 2026
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா தம்பிஐயா அவர்கள் 05-10-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தம்பிஐயா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகம் தையலம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விக்னேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அமுதராஜ், அமுதகலா, விஜயராஜ், கெளதமன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சசிகரன் , அர்ச்சனா , லக்சாயினி , விஜினியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவராஜா , சின்னராசா , தவராஜா, தங்கராஜா, கவிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
முத்துலிங்கம், லெட்சுமணன், சந்திரன், யமுனம், கேதீஸ்வரன், தவராஜா, ஈசன், கமலேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,
புவனேஸ்வரி, வசந்தராணி, லிங்கேஷ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரேனுஷா, றிஷான், ஆரதி, ஆரூஷா, ஆர்யன், ஜோயல், ஜோலினா, யொசிக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 06 Oct 2026 5:00 PM - 8:00 PM
Friedhof Blözen Blözenweg 55, 4133 Pratteln, Switzerland
பார்வைக்கு
Get Direction
Wednesday, 07 Oct 2026 1:30 PM - 4:30 PM
Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
பார்வைக்கு
Get Direction
Thursday, 08 Oct 2026 1:30 PM - 4:30 PM
Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
பார்வைக்கு
Get Direction
Friday, 09 Oct 2026 1:30 PM - 4:30 PM
Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
பார்வைக்கு
Get Direction
Saturday, 10 Oct 2026 1:30 PM - 4:30 PM
Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
பார்வைக்கு
Get Direction
Sunday, 11 Oct 2026 1:30 PM - 4:30 PM
Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
கிரியை
Get Direction
Tuesday, 13 Oct 2026 8:00 AM - 10:30 AM
Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
தொடர்புகளுக்கு
அமுதராஜ் - மகன்
Mobile : +41767918383
சசிகரன் - மருமகன்
Mobile : +41787467380
விஜயராஜ் - மகன்
Mobile : +41795552205
கெளதமன் - மகன்
Mobile : +41782044848
தவராஜா - சகோதரன்
Mobile : +41796651961
தங்கராஜா - சகோதரன்
Mobile : +33758534867






















Leave a Reply