• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு நாகரட்ணம் சிவராமா

பிறப்பு 12 DEC 1939 / இறப்பு 07 OCT 2026

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Richmond Hill ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகரட்ணம் சிவராமா அவர்கள் 07-10-2026 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரட்ணம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராஜேந்திரன் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்,

கலைவாணி அவர்களின் அன்புத் தந்தையும்,

பிளேக் அவர்களின் அன்புத் தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், சிவராஜாராம் மற்றும் சிவபாலன், சிவசக்தி, சிவரூபி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

In Lieu of Flowers or wreaths, the family kindly invites those who wish to honour Nagaratnam Sivarama’s memory to make a donation to Democracy For Animals or Wishbone Animal Rights Lab, reflecting his lifelong compassion for animals and his deeply held commitment to veganism.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Monday, 12 Oct 2026 1:00 PM - 4:00 PM
    North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தகனம்
Get Direction

    Monday, 12 Oct 2026 4:00 PM
    North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சகு - மனைவி

    Mobile : +14164387138
    Phone : +16475007138

ரூபி - சகோதரி

    Mobile : +16475047560

Leave a Reply