• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி ஞானசற்குணபதி அமிர்தலிங்கம்

பிறப்பு 27 SEP 1934 / இறப்பு 09 OCT 2026

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வீமன்காமம் தெல்லிப்பழை, பிரித்தானியா Wembley ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசற்குணபதி அமிர்தலிங்கம் அவர்கள் 09-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முருகேசு அபிராமி தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

அஜித்குமார், அனுஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுதர்சன்(பிரித்தானியா), சுஜாஜினி(பிரித்தானியா), பவானி(மலேசியா) , ரோகினி(மலேசியா) , காமினி(மலேசியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சூரியமூர்த்தி (மலேசியா), ஞானமலர் (மலேசியா), ஞானஅம்பிகை(பிரித்தானியா), சிவகஜபதி (மலேசியா) மற்றும் ஞானகுமாரி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற இராசையா(மலேசியா), பரஞ்ஜோதி(மலேசியா), ருத்ரா(இலங்கை), செல்வலிங்கம்(இலங்கை) ஆகியோரின் மைத்துனியாரும்,

ரூபிகா(பிரித்தானியா), ரித்திகா(பிரித்தானியா), அபிஷன்(பிரித்தானியா), அஷ்வின்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Sunday, 18 Oct 2026 2:00 PM - 4:00 PM
    Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தகனம்
Get Direction

    Sunday, 18 Oct 2026 4:00 PM
    Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
அஜித்குமார் - மகன்

    Mobile : +447398840893

சுதர்சன் - மருமகன்

    Mobile : +447877678129

Leave a Reply