திருமதி முருகதாஸ் திருமாலினி
பிறப்பு 25 AUG 1969 / இறப்பு 15 OCT 2026
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முருகதாஸ் திருமாலினி அவர்கள் 15-10-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முத்துலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், இராசையா பரமாவதி தம்பதியின் பாசமிகு மருமகளும்,
முருகதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
அஜய், அஜித், பிரித்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கஜன் அவர்களின் அன்பு மாமியும்,
திருமாவளவன்(சுவிஸ்), திருச்செல்வம்(சுவிஸ்), மதியழகன்(பிரான்ஸ்), தனுசா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கல்யாணி, தட்சாயினி, சிவனேஸ்வரி, சிவா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யோகவதி- அம்பிகைபாகன்(இலங்கை), புஷ்பவதி- லிங்கநாதன்(இலங்கை), கமலாவதி- அன்னராசா(இலங்கை), விமலாவதி- விஜயநாதன்(சுவிஸ்), மல்லிகாவதி- பாலேந்திரா(சுவிஸ்) கலாவதி- ஜெயகுமார்(இலங்கை), சரஸ்வதி- பாஸ்கரன்(இலங்கை), செல்வதாஸ்- ஜெயவதனா(பிரான்ஸ்), பத்மதாஸ்- கவிதா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விஜய், விஸ்ணு, வீஸ்மன், திரிஜன், திபிசி, அக்ஸனா, அக்சஜன் ஆகியோரின் அன்பு அத்தையும்,
சிந்துஜா, சந்தியா, சச்சின் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: அழகன் குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 18 Oct 2026 5:00 PM - 9:00 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
பார்வைக்கு
Get Direction
Monday, 19 Oct 2026 9:00 AM - 10:00 AM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
கிரியை
Get Direction
Monday, 19 Oct 2026 10:00 AM - 12:00 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
தகனம்
Get Direction
Monday, 19 Oct 2026 12:00 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
தொடர்புகளுக்கு
பிரித்தா - மகள்
Mobile : +16473914505
அழகன் - சகோதரன்
Mobile : +41794745640
கஜன் - மருமகன்
Mobile : +16478183405
முருகதாஸ் - கணவர்
Mobile : +16474647644
உதயன் - சகோதரன்
Mobile : +41775394333
கண்ணன் - சகோதரன்
Mobile : +33651670153
தனுஷா - சகோதரி
Mobile : +14389309720






















Leave a Reply