திருமதி செல்வலோசினி ஜெயராஜா
பிறப்பு 23 DEC 1948 / இறப்பு 16 OCT 2026
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வலோசினி ஜெயராஜா அவர்கள் 16-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெர்னான்டோ மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
உடுவிலைச் சேர்ந்த ஜெயராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
அஜித்தா, காலஞ்சென்ற வானதி, பிரிந்தினி, முகுந்தன், ஜெயந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுவேந்திரன், றொக்சன், நிரஞ்சலா, நொயலா(ஷோபா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி(ரதி), ஜெசிந்தாலோசினி(வவா), காலஞ்சென்ற ஜெகநாதன்(சாள்ஸ்), பத்மலோசினி, காலஞ்சென்ற எட்மன்(றெஜி), றெஜீனாலோசினி(மடோனா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
எட்வேட், கமலநாதன், பேர்னடேற்(வேணி), காலஞ்சென்ற கிளாஸ்டர், புஸ்பவதி(றோஸ்), சாள்ஸ், புஷ்பமலர், பவளமலர், புஷ்பராஜா(வடிவு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Jaydan, Prithu, Natasha, Anika, தருண், Devin, Febian, Jethro ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 23 Oct 2026 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Saturday, 24 Oct 2026 7:30 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Get Direction
Saturday, 24 Oct 2026 10:00 AM - 11:00 AM
Our Lady Of Good Health Church 131 Birchmount Rd, Scarborough, ON M1N 3J7, Canada
நல்லடக்கம்
Get Direction
Saturday, 24 Oct 2026 11:45 AM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
ஜெயராஜா - கணவர்
Mobile : +14165543338
அஜித்தா - மகள்
Mobile : +14169048357
பிரிந்தினி - மகள்
Mobile : +14163012567
முகுந்தன் - மகன்
Mobile : +16478935918
ஜெயந்தன் - மகன்
Mobile : +14168353454





















Leave a Reply