முன்னாள் எம்.பி. குலசிங்கம் திலீபன் கைது
இலங்கை
வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பான நிதி மோசடி தொடர்பில் வவுனியா விசேட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.























