• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் அறிவிப்பு

இலங்கை

ஜனவரி மாதத்துடன் தொடர்புடைய லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் எதுவும் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.3,690 ஆகவும், 5 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டரின் விலை ரூ.1,482 ஆகவும் உள்ளது.

மேலும், 2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபாவாகும்.

இந்த விலைகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
 

Leave a Reply