வீரா சீரியல் கதாநாயகி வைஷ்ணவியின் லேட்டஸ்ட் போட்டோஸ்
சினிமா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் வீரா. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை வைஷ்ணவி அருள்மொழி. இவர் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பேரன்பு சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வீரா சீரியலில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை வைஷ்ணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்க:
























