திரு கந்தையா பாலசுப்பிரமணியம்
பிறப்பு 26 JUL 1947 / இறப்பு 15 AUG 2026
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், பிரான்ஸ் Vitry-sur-Seine ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசுப்பிரமணியம் அவர்கள் 15-08-2026 சனிக்கிழமை அன்று பிரான்சில் இயற்கை எய்தினார்.
அன்னார், திரு.திருமதி மாணிக்கம் கந்தையா தம்பதிகளின் அன்பு மகனும்,
நவரத்தினம், அருமைத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பாமினி, குமுதினி, பார்த்தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இஷானி, பபிஷன், ஆருஷன், காசியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்,
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் - உறவினர்
Mobile : +447713677397






















Leave a Reply