மொசாட் பெண் உளவாளி கூறும் புதிய தகவல்
நாளொன்றிற்கு சராசரியாக 9 மில்லியன் தகவல்கள் இஸ்ரேலிய அமைப்புகளால் திரட்டப்படுவதாக இஸ்ரேலிய மொசாட் உளவாளி பெண் டனா ரசண்டல் தெரிவித்தார்.
இந்த தகவல்கள் தான் இஸ்ரேலின் தற்போதை அளப்பரிய சாதனைகளுக்கு உதவியுள்ளது.
இஸ்ரேல் என்றதும் மொசாட் உளவுத்துறை பெரிதாக பேசப்பட்டாலும், அங்கு 3 உளவுத்துறைகள் செயற்பட்டு வருகின்றன.
15ற்கும் மேற்பட்ட உப பிரிவுகள் இஸ்ரேலிய இராணுவ புலனாய்வு பிரிவில் செயற்பட்டு வருகின்றன.
மொசாட்டின் சாதனை என்று பல புலனாய்வு பெறுபேறுகளை செய்தது இஸ்ரேலின் ஷின்பெத் பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்டவை.
























