• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை முன்மொழிவு

இலங்கை

2026 ஆம் ஆண்டிற்கான மின்சார கட்டணங்களை திருத்தக் கோரி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) இலங்கை மின்சார சபையி (CEB) ஒரு முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது.

அந்த சமர்ப்பிப்பில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 11.57% கட்டண உயர்வு அவசியம் என்று மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

முன்மொழியப்பட்ட அதிகரிப்பை அங்கீகரிப்பதா இல்லையா என்பது குறித்து உரிய நடைமுறைகள் மற்றும் விவாதங்களுக்குப் பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று PUCSL தெரிவித்துள்ளது.
 

Leave a Reply