• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கம்ருதீன் பாருவுக்கு ரெட் கார்டு.. காட்டமாக பதிவிட்ட முந்தைய சீசன் போட்டியாளர் 

சினிமா

விஜய் டிவியின் பிக் பாஸ் 9ம் சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. டிக்கெட் டு ஃபினாலே டாஸ்குகள் தான் இந்த வாரம் முழுக்க ஷோவில் நடந்தது.

இதில் கம்ருதீன் மற்றும் பாரு என இருவரும் சண்டை போட்டு செய்த விஷயங்கள் வீட்டுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சாண்ட்ராவை அவரகள் இருவரும் சேர்ந்து காரில் இருந்து தள்ளிவிட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் பிக் பாஸ் 7ம் சீசன் போட்டியாளர் விஷ்ணு ட்விட்டரில் காட்டமாக தற்போது பதிவிட்டு இருக்கிறார்.

"கம்ருதின் ஜோடிக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும்" என அவர் பதிவிட்டு இருக்கிறார். 
 

Leave a Reply