சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார் லேட்டஸ்ட் போட்டோஸ்..
சினிமா
சின்னத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை ஜனனி அசோக் குமார். இவர் மௌனராகம், நாம் இருவர் நமக்கு இருவர், செம்பருத்தி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் போலீஸ் போலீஸ் வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.
ரசிகர்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை நடிகையாக உள்ள ஜனனியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.






















