நடிகர் ராஜசேகர் மகள் சிவாத்மிகா சேலையில் கிளாமர் போட்டோஷூட்
சினிமா
பிரபல நடிகர் ராஜசேகரின் மகள் சிவாத்மிகா தற்போது தமிழ், தெலுங்கில் ஹீரோயினாக கலக்கி வருகிறார். சமீபத்தில் அவர் அரோமலே என்ற படத்தில் கிஷன் தாஸ் ஜோடியாக நடித்து இருந்தார். அதில் அவரது நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்து இருந்தது.
தற்போது சிவாத்மிகா சேலையில் செம கிளாமர் ஆக போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். ஹோம்லி லுக் மட்டுமின்றி கிளாமரிலும் அவர் ரசிகர்களை இப்படி கவர்ந்து வருகிறார்.





















