நடிகை அனிகா சுரேந்திரன் சேலையில் கியூட் போட்டோஷூட்
சினிமா
பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலம் ஆனவர் அனிகா சுரேந்திரன். குறிப்பாக விஸ்வாசம், என்னை அறிந்தால் போன்ற படங்களில் அஜித்தின் மகளாக அவர் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனிகா தற்போது வளர்ந்துவிட்ட நிலையில் ஹீரோயினாக நடிக்க தொடங்கி இருக்கிறார். மேலும் அவர் அவ்வப்போது கிளாமர் ஆகவும் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.
பொங்கல் ஸ்பெஷலாக அனிகா தற்போது சேலையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.






















