நடிகை சம்யுக்தா மேனன் சேலையில் அழகிய போட்டோஷூட்
சினிமா
நடிகை சம்யுக்தா மேனன் தனுஷ் ஜோடியாக வாத்தி படத்தில் நடித்து இருந்தவர். அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
அடுத்து அவர் கைவசம் ஏராளமான படங்கள் இருக்கின்றன. விஜய் சேதுபதி ஜோடியாக slum dog படம்,ராகவா லாரன்ஸ் நடிக்கும் Benz போன்ற படங்களில் அவர் நடித்து வருகிறார்.
சம்யுக்தா மேனன் தற்போது அழகிய சேலையில் போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.























