தாவணியில் செம கியூட் போஸ் கொடுத்த ஆஷிகா ரங்கநாதன்
சினிமா
நடிகை ஆஷிகா ரங்கநாதன் தெலுங்கில் இளசுகளை கவர்ந்த முக்கிய நடிகையாக வளர்ந்து வருகிறார். தற்போது BMW என்ற படத்தில் ஹீரோயினாக அவர் நடித்து இருக்கிறார்.
57 வயது நடிகர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக இதில் ஆஷிகா நடித்துள்ளார். அந்த படம் நாளை ஜனவரி 13ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
தற்போது பட ப்ரோமோஷன் நிகழ்ச்க்கு ஆஷிகா அழகாக தாவணியில் வந்து இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
























