திரு பொன்னையா இரவீந்திரராஜா
பிறப்பு 21 JUL 1963 / இறப்பு 01 JAN 2026
யாழ். நவாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bielefeld ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா இரவீந்திரராஜா அவர்கள் 01-01-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், சேனாதிராஜா, காலஞ்சென்ற பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
மிருதுலன், பிரவீன், விக்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Isi, தீனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரவிச்சந்திரன், நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கருணாவதி, சிவசோதிராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2026 வியாழக்கிழமை அன்று Sennefriedhof, Brackweder Str. 80, 33647 Bielefeld, Germany எனும் முகவரியில் நடைபெறும். நடைபெறும் நேரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 05 Jan 2026 2:00 PM - 5:00 PM
Bestattungshaus Deppe Oelmühlenstraße 9, 33604 Bielefeld, Germany
தொடர்புகளுக்கு
மிருதுலன் - மகன்
Mobile : +491794232154






















Leave a Reply