திருமதி சரஸ்வதி நல்லையா
பிறப்பு 15 AUG 1946 / இறப்பு 01 JAN 2026
யாழ். புலோலி வட மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி நல்லையா அவர்கள் 01-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் சிரேஷ்ட மகளும், காலஞ்சென்றவர்களான நாகப்பு நாகம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற நாகப்பு நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
சரத் நல்லையா, ரவி நல்லையா, பாலகௌரி, பாலநந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
புஸ்பராணி, சிவகுமாரி, குலேந்திரன் மற்றும் சிவனேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராஜேஸ்வரி, நல்லம்மா, காலஞ்சென்றவர்களான செல்வராசா, மகேந்திரராசா, சிவனேஸ்வரன் மற்றும் யோகேஸ்வரன், கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரகவி, சௌமியா, ஆரகன், சாகியா, கம்சவி, கர்சினி, காலஞ்சென்ற நிசாகரி மற்றும் அம்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 12:00 மணியளவில் மந்திகை கருகம்பன் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சரத் நல்லையா - மகன்
Mobile : +41798872914
ரவி நல்லையா - மகன்
Mobile : +447931833367
பால கௌரி - மகள்
Mobile : +4915788299602
பாலநந்தினி - மகள்
Mobile : +94773107296























Leave a Reply