திருமதி நடராஜா மீனாட்சி
மண்ணில் 04 FEB 1948 / விண்ணில் 06 JAN 2026
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா மீனாட்சி அவர்கள் 06-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சிவக்கொழுந்து (சின்னம்மா) தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணபதிப்பிள்ளை நடராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஞானாம்பாள், சுந்தராம்பாள், நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருந்தவமலர், கிருபாகரன், சிவமலர், ரதிமலர், நவநீதன், காலஞ்சென்ற குன்றூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
Steinmetzstraße 76,
10783 Berlin, Germany.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நடராஜா - கணவர்
Mobile : +491632337318
வீடு - குடும்பத்தினர்
Mobile : +49302165979






















Leave a Reply